BREAKING || “15 ஆண்டுகளுக்கு மேலான அரசு பேருந்துகள், அரசு வாகனங்கள்..“ - வெளியான அறிவிப்பு
- அரசு பேருந்துகள் உள்பட 15 ஆண்டுகளுக்கும் மேலான அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு
- 2024 செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
- அரசு வாகனங்களின் செல்லுபடி காலம் நீட்டிப்பு