புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அறியானிப்பட்டியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான செம்மண் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை
பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்
அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்துள்ளதாகவும் வரியைப்பு செய்துள்ளதாகவும் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்