தண்டவாளம் வளைந்ததால் ரயில் சேவை பாதிப்பு/கிண்டி, சென்னை
சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்ததால் ரயில் சேவை பாதிப்பு
தாம்பரம் நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம்
எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் மாற்றி விடப்பட்டுள்ள ரயில்கள்
சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் ஊர்ந்து செல்கின்றன