#BREAKING || "கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே மும்முரம் " - NHD மீது நீதிபதிகள் அதிருப்தி
- "கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே மும்முரம் " - NHD மீது நீதிபதிகள் அதிருப்தி
- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு
- சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே மும்மரமாக உள்ளன - நீதிபதிகள்
- மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் 14 விபத்துகள் நடந்துள்ளன- நீதிபதிகள் வேதனை