#Breaking : அண்ணா பல்கலை., மாணவி பலாத்காரம்.. சிக்கிய நபர்..? அதிரும் தமிழகம் - அமைச்சர் அதிரடி ட்வீட்
மாணவி பாலியல் வன்கொடுமை - அமைச்சர் விளக்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்