BREAKING || 7 மணி நேரம் திக் திக் மோடில் அண்ணா யுனிவர்சிட்டி... உள்ளே இறங்கிய நேஷனல் டீம்...

Update: 2024-12-30 11:59 GMT

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்

அண்ணா பல்கலை.யில் நடைபெற்ற தேசிய மகளிர் ஆணைய விசாரணை நிறைவு

அண்ணா பல்கலை.யில் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா

மாணவி வன்கொடுமை விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்