அண்ணாமலையை போல் சாட்டையால் அடித்துக் கொண்ட நிர்வாகி | Annamalai | Kaanchipuram

Update: 2024-12-28 02:04 GMT

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை போன்று, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகியும், த‌ன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான பிரபாகரன், தனது வீட்டின் முன்பு நின்று, சாட்டையால் அடித்துக்கொண்டு, அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்