“இதை மட்டும் பண்ணிடாதீங்க.“ மக்களுக்கு பறந்த முக்கிய அலெர்ட்

Update: 2025-03-16 04:01 GMT

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை சுரண்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தெரியாத எண்களில் இருந்து வரும் Link-ஐ தொட வேண்டாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்