தல ரசிகர்களுக்கு SAD நியூஸ்.. பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய `விடாமுயற்சி' - ஆனாலும்..

Update: 2025-01-01 11:32 GMT

                                      தல ரசிகர்களுக்கு SAD நியூஸ்.. பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய `விடாமுயற்சி' - ஆனாலும்..


  •                   பொங்கல் ரேசில் இருந்து அஜித்தின் விடாமுயற்சி விலகிக் கொண்ட நிலையில், பொங்கலுக்குக் களமிறங்கும் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • பாலா இயக்கத்தில் உருவான வணங்கானும் சங்கரின் கேம் சேஞ்சரும் பொங்கலை ஒட்டி வெளியாகும் நிலையில் விடாமுயற்சி விலகியதால் வீர தீர சூரன் படம் வருவதற்கு வாய்ப்புள்ளது. யாரும் எதிர்பாராத வகையில்
  • கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லையும் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
  • மேலும் நடிகர் சிபிராஜின் டென் ஹவர்ஸ் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...
  • வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள “மெட்ராஸ்காரன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்