இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-10-22 14:03 GMT
  • "எந்த மொழிக்கும் மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல"
  • நாங்கள் எந்த மொழிக்கும், எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல...
  • இந்தி நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...-
  • "பா.ஜ.க. ஊழல்களை திசை திருப்ப சனாதன சர்ச்சை"
  • பா.ஜ.க. ஆட்சியின் ஊழல்களை திசை திருப்பவே உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சை சர்ச்சையாக்கினர்...
  • இந்தி நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • தி.மு.க. பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்
  • திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் தி.மு.க. பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்...
  • 13 மாவட்டங்களைச் சேர்ந்த வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்பு...
  • 8 அடி உயர கருணாநிதி சிலை திறப்பு
  • திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...
  • மருத்துவமனை வளாகத்தில் 8 அடி உயர கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார்......
  • வாச்சாத்தி கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்
  • தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்...
  • உயர்நீதிமன்ற நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைய குழு நிர்வாக தலைவருமான வைத்தியநாதன் பங்கேற்பு... பாதிக்கப்பட்ட மக்களிடம் மனுக்களை பெற்றார்...
  • மாயமான குழந்தை சடலமாக மீட்பு
  • தேனி மாவட்டம் கம்பத்தில் மாயமான ஆண் குழந்தை சடலமாக மீட்பு...
  • குழந்தையின் தாயான சினேகாவின் பாட்டியிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை...
  • ஆயுத பூஜை - சந்தையில் குவிந்த மக்கள்
  • ஆயுத பூஜையை முன்னிட்டு, பூஜை பொருள் வாங்க சந்தையில் குவிந்த மக்கள்....
  • அவல், பொரி, பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆர்வம்...
  • பூக்களின் விலை கடும் உயர்வு
  • ஆயுத பூஜையை முன்னிட்டு, மலர்ச் சந்தைகளில் பூக்கள் விலை கடும் உயர்வு...
  • மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்கள் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை...
  • ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
  • கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு...
  • 2 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு...
  • தமிழக மீனவர்களிடம் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை
  • கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களிடம் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை...
  • கத்தி முனையில், ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்...-
  • 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
  • திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
  • சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • விடுமுறை - குவிந்த சுற்றுலா பயணிகள்
  • தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்....
  • நீர்வரத்து சீரானதால் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி....
  • .
Tags:    

மேலும் செய்திகள்