மைசூருக்கு உயிருடன் சென்று ஆம்புலன்ஸில் சடலமாக ஊர் திரும்பிய 5 பேர் - கதறும் உறவினர்கள்

Update: 2023-11-08 10:07 GMT

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் காவிரி கால்வாயில் விழுந்ததில், ஒரே ஊரைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திப்டூர் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு, ஜெயண்ணா ஆகியோர் மைசூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து பாண்டவபுரா பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரம் போராடி 5 பேரின் சடலம் மற்றும் காரை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்