கடந்த 2006 இல் கொண்டு வரப்பட்ட கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின் அடிப்படையில் படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது... ஆனால் இந்த ஆண்டு தான் சிறுபான்மை மொழி பள்ளிகளிலும் தமிழ் பாட தேர்வு நடைபெற உள்ளது...