மேல்பாதி கோயில் விவகாரம் - றந்த அதிரடி உத்தரவு -தொடங்கியது சமாதானக்கூட்டம்
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலில் அனைத்து தரப்பும் வழிபடுவது தொடர்பாக விழுப்புரத்தில், சமாதானக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்போம்..............


