Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-11-2023) | Morning Headlines | Thanthi TV
- தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம், தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியீடு... மாணவர்கள் குழப்பம் இன்றி தேர்வுக்கு தயாராகும் வகையில் நடவடிக்கை...
- நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம்... மன்சூர் அலிகான் தரும் தகவல்களின் அடிப்படையில் த்ரிஷாவிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு...