காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-11 00:59 GMT

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்.....

மத்திய பிரதேசத்தில் இன்று ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி............

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..........

தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் உடன் ஆலோசிக்க இன்று சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா........

கோவை புறக்கணிக்கப்படுகிறது என்பதில் உண்மையில்லை என திமுக எம்.பி., கனிமொழி பேச்சு....

மோடி மீண்டும் பிரதமராக வருவதற்காக, தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமையும்....

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியம் ஆவார்...

Tags:    

மேலும் செய்திகள்