இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.