மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2025) 4 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2025-01-11 10:52 GMT

விக்கிரவாண்டி குழந்தை பலி தொடர்பாக பரவும் சர்ச்சைக்குள்ளான சிசிடிவி குறித்து காவல்துறை விளக்கம்....

விக்கிரவாண்டி தனியார் பள்ளியில், கழிவு நீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம்......

நீட் தேர்வு ரத்து முயற்சியில் தன் கடமையை செய்துள்ளது, திமுக....

எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறாது.....

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு அரசு சாதனைப் படைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், முதலமைச்சர் சொன்னதில் தான் உண்மை உள்ளது...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம்....

Tags:    

மேலும் செய்திகள்