வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்னு சொல்ற மாதிரி,, தன்னோட மின்னல் வேக ஸ்டம்பிங்கால மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ அவுட் பண்ணி இருக்காரு சி.எஸ்.கே முன்னாள் கேப்டன் தோனி... 43 வயசுல தோனி பன்ன இந்த ஸ்டம்பிங்க ரசிகர்கள் சிலாகிச்சுப் பேசி வர்ராங்க...