#BREAKING || திடீரென பரபரப்பான விக்கிரவாண்டி.. இறுதி கட்டத்தில் வாக்குப்பதிவு

Update: 2024-07-10 12:49 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குப்பதிவு. 276 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டி. மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பு. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படுகின்றன...

Tags:    

மேலும் செய்திகள்