`தமிழர்களின் நாகரிகம் கிடையாது.. உடனே தடை பண்ணுங்க’’ - கொதித்த வேல்முருகன்

Update: 2025-03-20 04:11 GMT

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எம்எல்ஏ வேல்முருகன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

சென்னை போன்ற பெருநகரில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடுவதாகவும், இது தமிழர்களின் நாகரிகம் கிடையாது என்றும் கூறியுள்ள அவர், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்