``பிரிவினைவாதி நாதக' ``வா மோதி பாக்கலாம்'' - சீமான் அறைகூவல் - அரசியல்வாதி Vs IPS - அதிரும் தமிழகம்

Update: 2024-12-05 16:45 GMT

 நா.த.க ஒரு பிரிவினைவாத இயக்கம் என அதிர்ச்சி காட்டிய ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார்.. மோதி பார்க்கலாம் என வெளிப்படையாக சவால் விட்ட சீமான்.. இந்த இருவருக்கிடையே நடப்பது என்ன? என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு ...

Tags:    

மேலும் செய்திகள்