சென்னையில் கொட்டப்போகும் கனமழை.. நேரடியாக களத்தில் இறங்கிய Deputy CM | Udhayanidhi

Update: 2024-11-12 12:25 GMT

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையை தூர்வாருதல் மற்றும் கரையை வலுப்படுத்தும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்..

Tags:    

மேலும் செய்திகள்