அதிர்வுகளை கிளப்பிய விஜய்... TTV விடுத்த திடீர் அழைப்பு... மாறும் அரசியல் களம்
திமுகவை எதிர்க்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம்- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு
திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே அணி தேசிய ஜனநாயக கூட்டணி தான்.. திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு வரலாம்- டிடிவி தினகரன்