"மழையின் அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்.." ..அடுத்து வரும் நாட்களில் சிக்கும் மாவட்டங்கள்
மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை