"கூட்டணியை உடைக்க நினைக்கும் விஜய்?" - திருமா பரபரப்பு பேச்சு | Thirumavalavan | TVK Vijay | VCK
கூட்டணியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என விஜய் நினைக்கிறாரா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விஜய்க்கும் நோக்கம் இருக்கத்தான் செய்யும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.