கூட்டணி பற்றி நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட்

Update: 2025-04-16 07:39 GMT

தமிழகத்தில் உள்ள மற்ற பிரச்சினைகளை மறைப்பதற்காக, மாநில சுயாட்சி என திமுக அரசு பேசி வருவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்