#JUSTIN | ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு | உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Jayakumar Case

Update: 2025-04-22 11:08 GMT

8 கிரவுண்ட் நிலத்தை தனது செல்வாக்கை பயன்படுத்தி அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார்/2022-ல் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/நில அபகரிப்பு வழக்கு ரத்து - உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த தமிழக அரசு/அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது - தமிழ்நாடு அரசு/விசாரணையை மீண்டும் அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் - நீதிபதிகள்/ஜெயக்குமாருக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு - தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

Tags:    

மேலும் செய்திகள்