தமிழகத்தில் உயர போகும் ஊர்திகள் மீதான வரிகள்.. பேரவையில் தாக்கலாக போகும் முக்கிய மசோதா

Update: 2023-10-11 05:52 GMT
  • சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது
  • சட்டப்பேரவையில் இன்று 5 சட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகிறது
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்தப்படுகிறது
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்படுகிறது
  • கூடுதல் செலவீனத்துக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்குகிறார்
  • தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவு இன்று தாக்கல்
  • ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவு - அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார்
  • வாகனங்கள் மீதான வரியை உயர்த்த வழிவகை செய்யும் சட்டமன்ற முடிவு இன்று தாக்கல் ஆகிறது
  • சுற்றுலா வாகனங்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கான வரி உயர்த்தப்படுகிறது
  • சரக்கு வாகனங்கள் வரியும் உயர்த்தப்படுகிறது/இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் - ஓர் அலசல்
Tags:    

மேலும் செய்திகள்