#Breaking : நினைத்து கூட பார்க்காத ஓபிஎஸ்... பேரிடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட்..!
ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மனுதாரர் முன்னாள் முதல்வர் தற்போது எந்த அதிகாரத்திலும் இல்லை- நீதிபதிகள்
முன்னாள் அமைச்சர் வளர்மதி விவகாரத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த வழக்கில் பொருந்தும்- ஓபிஎஸ் தரப்பு
முன்னாள் அமைச்சர் வளர்மதி விவகாரத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள் இந்த வழக்கில் எப்படி பொருந்தும்? - நீதிபதிகள் கேள்வி
ஓபிஎஸ் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு