உலகமே உற்று நோக்கும் நாள்..மோடியா? ராகுலா? - 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை

Update: 2024-06-04 02:13 GMT

மக்களவை தேர்தல் 2024 - உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழா

542 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக நடந்த தேர்தல்

வாக்கு எண்ணிக்கை - இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்

முதலில் தபால் வாக்குகளை எண்ண ஏற்பாடு

Tags:    

மேலும் செய்திகள்