``அத செய்யலனா... காவி சாயம் பூசுவோம்..'' - அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

Update: 2024-12-04 11:39 GMT
  • மத்திய அரசிடம் நிதி கேட்டு கொடுக்கவில்லை என்றால் அதற்கு காவி நிறம் பூசத்தானே வேண்டும் என விமர்சித்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சி தலைவரின் அநாவசியமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்