#JUSTIN || Premalatha Vijayakanth | DMDK | 2026 -ல் கூட்டணி..? - பிறந்தநாளில் உடைத்து பேசிய பிரேமலதா

Update: 2025-03-18 09:19 GMT

"பட்ஜெட்டை வரவேற்றதில் அரசியல் இல்லை"/தமிழக பட்ஜெட்டை வரவேற்றது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்/தேமுதிகவின் 2006 தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களையே பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது /அதனால் தான் தேமுதிக இந்த பட்ஜெட்டை வரவேற்கிறது - பிரேமலதா விஜயகாந்/"தமிழக பட்ஜெட்டை வரவேற்றத்தில் எந்த விதமான அரசியலும் இல்லை"/"மும்மொழிக் கொள்கை என்றால் அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினை கற்போம்"/"40 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை மத்திய அரசு குறைத்தாலும், தேமுதிக தமிழக மக்களுக்காக தமிழக அரசுடன் இணைந்து போராடும்"/

Tags:    

மேலும் செய்திகள்