- தேர்தலுக்காகவும் ஓட்டுக்காகவும் தான் தமிழகத்தில் அரசியல் செய்கிறார்களே தவிர
- எதிர்கால தலைமுறைக்காக அரசியல் செய்வதில்லை
- அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க தே .மு.தி.க தயார்.
- அனைவரும் ஆதரவு அளித்தால் அனைவரையும் ஒருங்கிணைத்து டெல்லி செல்ல தயார்.
- ஆனால் இந்த முன்னெடுப்பை முதலமைச்சர் தான் செய்ய வேண்டும்
- அல்லது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்ய வேண்டும்
- கூட்டணி தொடர்பாக இதுவரை பா.ஜ.க தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை
- கூட்டணிக்காக அழைத்தால் விஜயகாந்த் அதுகுறித்து முடிவெடுப்பார்
- தற்போதைக்கு அனைத்து கட்சிகளுடனும் நட்புறவில் உள்ளோம்