"ஒருத்தர் இப்போ கட்சி ஆரம்பிச்சிருக்காரு தெரியுமா.?" - "அவரும் திராவிட மாடலுக்கு வந்துட்டாரு.."

Update: 2024-07-07 02:16 GMT

நடிகர் விஜய் திராவிட மாடல் ஆட்சிக்கு வந்துவிட்டதாகவும், நீட் தேர்வு விலக்கு, மாநில உரிமைகள் குறித்து அவர் பேசியதை முதல்வரும் வரவேற்றிருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்