#BREAKING || "உண்மையாகவே ஜெயிச்சது பாமக தான்.." - பரபரப்பை பற்ற வைத்த அறிக்கை

Update: 2024-07-13 11:06 GMT

பாமகவுக்கே உண்மையான வெற்றி - ராமதாஸ்//விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கே உண்மையான வெற்றி - பாமக நிறுவனர் ராமதாஸ்/முதல்வர் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125 எம்.எல்.ஏ.க்களும் விக்கிரவாண்டியில் முகாமிட்டிருந்து பணத்தை வெள்ளமாக பாய விட்டனர் - ராமதாஸ்/தினமும் டோக்கன் வழங்கி ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் வாரி இறைக்கப்பட்டது - ராமதாஸ்/அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, மது, பிரியாணி வழங்கப்பட்டது - ராமதாஸ்/ஒரு வாக்குக்கு ரூ.10,000 வரை திமுக வழங்கியுள்ளது. திமுகவின் ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ்

Tags:    

மேலும் செய்திகள்