சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. 400க்கு மேல்.. கையெழுத்தான கூட்டணி ஒப்பந்தம்.. கண்கலங்கிய மோடி...
நாடாளுமன்றத் தேர்தலில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க மற்றும் பா.ம.க இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
சேலத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ், தி.மு.க. மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.