#Breaking : குறிஞ்சியில் சந்தித்த செந்தில் பாலாஜி... ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி

Update: 2024-09-27 13:55 GMT

ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு/சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்/"பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம்" /471 நாட்கள் சிறைவாசம் முடித்து,

வெளியே வந்திருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வரவேற்றோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்/செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்///4/அமைச்சர் உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி

Tags:    

மேலும் செய்திகள்