மக்கள் பணத்தில் கட்டப்பட்ட, மாணவர்களுக்கான ஓவிய கலைக்கூடத்தில், மாணவர்கள் முன் கட்சி சின்னத்தை வரைவது தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பணியா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளிக்கல்விதுறையை அகல பாதாளத்திற்கு
கொண்டு சென்று விட்டது தான் அன்பில் மகேஷ் செய்த
பணிகள் என்றும், அன்பில் மகேஷ் போன்ற Unfit அமைச்சர்களால் அல்லல் படுகிறது தமிழ்நாடு என விமர்சனம் செய்துள்ளார்.