குவைத்தில் ஷாக் கொடுத்த மோடி - அனைவரையும் வியக்க வைத்த அந்த ஒரு செயல் | Kuwait | PM Modi | ThanthiTV
குவைத்தில் இந்திய தொழிலாளர்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாடிய நிலையில் தமிழக தொழிலாளர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது பிரதமர் தமிழில் வணக்கம் சொன்னது அனைவரையும் கவர்ந்தது...