இரவோடு இரவாக தரைமட்டமான மதிமுக ஆபீஸ்... `இடித்து தள்ளிய 4 பேர்'... பரபரப்பில் கோவை

Update: 2024-11-17 10:30 GMT

மதிமுக அலுவலக கட்டிடத்தை இடித்ததாக 4பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... கோவை, ஆவாரம்பாளையம் முருகன் கோவில் தெருவில் செயல்பட்டு வந்த கட்டடத்தை நேற்று முன்தினம் இரவு சிலர் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து இடித்து விட்டு சென்றனர். இதுகுறித்து பீளமேடு செயலாளர் வெள்ளியங்கிரி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக சுந்தர்ராஜன், கோகுல்ராஜ், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகிய 4பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்