CM ஸ்டாலின் குறித்து கருணாஸ் சொன்ன FlashBack - உற்றுநோக்கிய கூட்டம்

Update: 2025-04-16 05:24 GMT

முதலமைச்சர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கருணாஸ், ஒரிஜினல் தளபதி முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றார். மேலும் தனது மாணவர் பருவத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்