`விஷ சாராய விவகாரம்' - இறந்தவரின் குழந்தைகளுக்கு "இலவச கல்வி" - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

Update: 2024-06-21 12:22 GMT

விஷ சாராய விவகாரம்' - இறந்தவரின் குழந்தைகளுக்கு "இலவச கல்வி" - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

விஷ சாராய மரண விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின், பிரச்சினையை கண்டு, நான் ஓடி ஒளிபவன் அல்ல., எதையும் எதிர்கொள்பவன் என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்