``காங்., .... ஒன்றுமே இல்லை..'' மம்தாவை வைத்து புது புயலை கிளப்பிய லாலு... அதிரும் I.N.D.I.A.

Update: 2024-12-10 12:54 GMT

``காங்., .... ஒன்றுமே இல்லை..'' மம்தாவை வைத்து புது புயலை கிளப்பிய லாலு... அதிரும் I.N.D.I.A.

#INDIA #IndiaAlliance #MamataBanerjee #Rahulgandhi #LaluPrasadYadav

இந்தியா கூட்டணியின் தலைவர் பொறுப்பை மமதா பானர்ஜி ஏற்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு ஏற்கனவே சமாஜ்வாடி கட்சி, உத்தவ் தாக்கரேவின்

சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவும் ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், இந்தியா கூட்டணியின் தலைவர் பொறுப்பு

மம்தா பானர்ஜிக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். காங்கிரஸின் எதிர்ப்பு என்பது ஒன்றுமே இல்லை என தெரிவித்துள்ள அவர், தாங்கள் மமதாவை ஆதரிப்போம் எனவும், இந்தியா கூட்டணியின்

தலைவர் பொறுப்பு மமதா பானர்ஜிக்கு வழங்கப்படும் வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்