- மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 04% சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ஜுலாய் 01 ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்பட்டும்
- இதனால் 48.67 லட்சம் மத்திய அரசு பணியார்களும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்
- இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46% ஆக உய்ரந்துள்ளது