திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, கட்டி சில நாட்களிலேயே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கோரியும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட வலியுறுத்தியும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், வரும் 5ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.