#Breaking : இரட்டை இலை..? சற்றும் எதிர்பாராத ஈபிஎஸ்... ``டிச.19-க்குள்..'' - ECI அதிரடி நோட்டீஸ்
இரட்டை இலை..? சற்றும் எதிர்பாராத ஈபிஎஸ்... ``டிச.19-க்குள்..'' - ECI அதிரடி நோட்டீஸ்
#ElectionCommissionOfIndia #EPS #OPS #AIADMK
ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்/நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என மனு/அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் டிச.19-க்குள் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க நோட்டீஸ்