#BREAKING || மீண்டும் அமைச்சராவாரா பொன்முடி?.. சென்னை விரையும் சபாநாயகர்
மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் பொன்முடி. பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் தீர்ப்பு நகல் வெளியானது.