#BREAKING || EPS | AIADMK | அமித்ஷாவை சந்திக்கும் ஈபிஎஸ் - டெல்லி பயணத்தின் பின்னணி?

Update: 2025-03-25 07:42 GMT

எடப்பாடியின் டெல்லி பயணம் - பின்னணி என்ன?/தமிழக சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்/அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவும் செய்தி/திமுக தான் அதிமுகவின் ஒரே எதிரி எனவும், அதை வீழ்த்த கூட்டணி வியூகம் அமைப்போம் என தொடர்ந்து கூறி வரும் ஈபிஎஸ்/பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்கிறதா என்ற

எதிர்பார்ப்பு எழுந்துள்ளது/அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர மாட்டார் என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர்

தந்தி டி.வி. பேட்டியில் அறிவித்திருந்தார்/அதை உறுதி செய்யும் விதமாக தவெகவும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது/

Tags:    

மேலும் செய்திகள்