#Breaking : புற்றுநோய் அபாயம்..? தமிழகத்தில் பஞ்சுமிட்டாய்க்கு தடை? - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-02-17 05:00 GMT
  • தமிழகத்தில் பஞ்சுமிட்டாய்க்கு தடையா?
  • புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிபொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தடை விதிக்க வாய்ப்பு
  • விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
  • இன்று முதலமைச்சரை சந்தித்து பஞ்சுமிட்டாய் ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க மக்கள் நலவாழ்வுத்துறை திட்டம்
  • உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை அடிப்படையில், பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடை விதிக்க வாய்ப்பு
  • பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடையா?
Tags:    

மேலும் செய்திகள்