நீலகிரி - மஞ்சூரில் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் வீட்டிற்குள் மர்மமான முறையில் உயிரிழப்பு/மேல்கொட்டரகண்டியை சேர்ந்த ராஜ்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்/வீட்டில் துர்நாற்றம் வீசியதால் காவல்நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல்/போலீசார் சென்று பார்த்தபோது வீட்டில் சடலமாக கிடந்தார்/ராஜ்குமாரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இயற்கை மரணமா? தற்கொலையா? என விசாரணை